அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

17 August 2009

தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லுர் நகரம்
நிர்வாகிகள்:-

தலைவர் : S.H.நூர் முஹம்மது 9942789714

துனை தலைவர் : A. முஹம்மது அலி

செயலாளர் : T.S.. முஹம்மது இதிரிஸ் 9942826871

துனை செயலாளர் : N. முஹம்மது மன்சுர் 9095960114

பொருளாளர் : V.M. முஹம்மது காசிம் 9566234766

மருத்துவ அணி :T.M.A. நசுருதின் 9842471969

28 May 2009

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பிற்குரிய சகோதரர்களே, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டுமான பணி துவங்கிவிட்டது. தாங்களால் முடிந்தவரையில் அல்லாஹ்வின் பள்ளிவாசலை விரைவாக கட்டிமுடிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
N.M.R. காம்ப்ளக்ஸ், ஆஸ்பத்தரி ரோடு,
கூத்தநல்லூர்- 614101
செல்: 9965275764, 9942789714, 9842185553, 9942826871
இணையத்தளம்:
http://www.tntjknr.blogspot.com/
ஈமெயில்: tntjknr@gmail.com

20 March 2009