அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

13 April 2014

பெண்கள் பயான் 13.04.2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 13/04/2014 அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் மர்கஸில் நடைபெற்றது இதில் மர்கஸின் இமாம் சகோ. S.அப்துல் காதர் இனைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.