அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

19 February 2014

பல வித பணிகளுக்கு பொறுப்புதாரர்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்

பல வித பணிகளுக்கு பொறுப்புதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்,அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தாவா சம்பந்தமான பொறுப்புதாரி
சகோ. அப்துல் காதர்-இமாம்-9976945955
1.தெருமுனை பிரச்சாரம்
2. பெண்கள் பயான்
3. மாற்று மத புக் ஸ்டால்
4. மாற்று மத தாவா

புதிய உறுப்பினர்களை சேர்ப்பது
சகோ. அப்துல் காதர்-இமாம் - 9976945955

வட்டி இல்லா கடன் திட்டம்
1.சகோ. இஸ்மத் பாட்சா - 994342778
2. சகோ. ஹசன் அலி - 9659739559

தளவாட சாமான் மற்றும் பள்ளியின் பொருட்கள்
1.சகோ. நூர் முஹம்மது (முஅத்தீன்) - 9626387454

ஜீம்ஆ மற்றும் வெளிஊர் தாயிக்களை அழைப்பது
1.சகோ. முஹம்மது காசிம் - 9566234766

ரஹ்மானியா தெருவில் இருக்கும் மதரஸா ரய்யான்
1.சகோ. நெய்னா முஹம்மது – 9965275764
2. சகோ. அபுபஜ்லான் - 8973646160

அனைத்துவிதமான புகார்களுக்கும் நிர்வாகத்திற்கு கடிதம் மூலமாகவோ அல்லது இமெயில் (knr_tntj@hotmail.com)மூலமாகவோ வந்தால் மட்டுமே விசாரனையோ அல்லது விளக்கங்களோ கொடுக்கப்படும்.
நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கூத்தாநல்லூர் கிளை

15 February 2014

முஹைதீன் அவர்களின் வரலாறு லோக்கல் டிவியில் ஒளிபரப்பு‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக லோக்கல் டிவி S tv ல் 08/02/2014 மற்றும் 09/02/2014 ஆகிய 2 நாட்கள்  முஹைதீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் வரலாறு எனற தலைப்பில் சகோதரர் பிஜே அவர்களின் 2 .15 மணி நேர உரை 2நாட்களாக ஒளிப்பரப்பபட்டது, அல்ஹம்துலில்லாஹ், கூத்தாநல்லூரில் முஹைதீன் அவர்களை பற்றி கட்டுகதைகளை பயானாக தொடர்ந்து நடந்துகொன்டிருந்த வேளையில் இது ஒளிபரப்பபட்டது.