அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

15 February 2014

முஹைதீன் அவர்களின் வரலாறு லோக்கல் டிவியில் ஒளிபரப்பு‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக லோக்கல் டிவி S tv ல் 08/02/2014 மற்றும் 09/02/2014 ஆகிய 2 நாட்கள்  முஹைதீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் வரலாறு எனற தலைப்பில் சகோதரர் பிஜே அவர்களின் 2 .15 மணி நேர உரை 2நாட்களாக ஒளிப்பரப்பபட்டது, அல்ஹம்துலில்லாஹ், கூத்தாநல்லூரில் முஹைதீன் அவர்களை பற்றி கட்டுகதைகளை பயானாக தொடர்ந்து நடந்துகொன்டிருந்த வேளையில் இது ஒளிபரப்பபட்டது.

No comments: