அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 January 2014

பொதுக்குழு கூட்டம் - புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த 31/01/2014 வெள்ளிக்கிழமை மஃரிபுக்கு பின் தவ்ஹீத் மர்கஸில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட தலைவர் H.பீர் முஹம்மது அவர்கள் தலைமை வகிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் சகோ. திப்பு ரஹீம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள், இந்த கூட்டத்தில் கீழ்கன்ட சகோதரர்களை புதிய நிர்வாகிகளாக பொதுக்குழு உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்தனர்,அல்ஹம்துலில்லாஹ்

தலைவர்
:
A. நெய்னா முஹம்மது
9965275764

செயலாளர்
:
A. அ. முஹம்மது (அபுபஜ்லான்)
8973646160

பொருளாளர்
:
S. இஸ்மத் பாட்ஷா
9943742778

துனை தலைவர்
:
M. ஹசன் அலி
9659739559

துனை செயலாளர்
:
M. முஹம்மது காசிம்
9566234766

புதிய நிர்வாகத்திற்கு உங்களின் முழு ஒத்துழைப்பும் நல்ல ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம், புகார் இருப்பின் எழுத்து மூலம் knr_tntj@hotmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜஷாக்கல்லாஹீ கைரன்

நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கூத்தாநல்லூர் கிளை

No comments: