தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஜனவரி 28க்கான தெருமுனை பிரச்சாரம் 19/01/2014 அன்று மாலையில 4 இடத்தில் (பெரிய தெரு, நூரியா தெரு, பெரியக்கடைதெரு(ஆலிம் சாஹிப் தைக்கால் அருகில்),மேலக்கடை தெரு) சகோ. அப்துல் ஹமீத் அவர்களும் சகோ. அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்களும் ஜனவரி 28 க்கான அவசியத்தை பற்றி விளக்கமளித்தார்கள்.
No comments:
Post a Comment