அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

26 October 2010

புதிய நிர்வாகம்

19.09.2010 அன்று நடைப்பெற்ற TNTJ கூத்தாநல்லூர் பொதுகுழுவில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

தலைவர்: M. முஹம்மது அலி MOB : 965 973 9559
செயலாளர்: T.S இத்ரீஸ் அஹமத் MOB : 994 282 6871
பொருளாளர்: J.M. சுல்தான் மைதீன் MOB : 994 272 8094


துணை செயலாளர்கள்:
N. நூருதீன்
A. நசீருதீன்
A. அப்துல் முஹமத்
R. நஸீர் அஹமத்

தகவல் தொடர்பாளர்:
இஸ்மத் பாட்சா

02 September 2010

ஜும்ஆ நாளும், அதன் தனித்துவமும்...

எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ வெள்ளிக்கிழமையாகும். யூதர்களுக்கு சனிக்கிழமை புனித நாள் என்றால், கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும்.

இன்று அரபகத்தைத் தவிர உலகத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அமைந்துள்ளது. வணக்கத்திற்காக அமைந்த அந்த ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை என்ற பெயரில்.....

31 August 2010

லைலத்துல் கதர் இரவு !

கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும் ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வெரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)


மேலும் படிக்க.... கிளிக்

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு "தங்குதல்” என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.


மேலும் படிக்க... கிளிக்

23 August 2010

பிரார்த்தனை!

தேவைகளை நிறைவேற்றித் தரும் கொடையாளன் அல்லாஹ் தன் அரும் மறையில் கூறுகின்றான்:

'நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள். அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள். இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர்.அவன் நம்பிக்கைக் கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்'. (அல்குர்ஆன் : 33 : 41 – 43)

22 August 2010

இரவுத் தொழுகையின் சட்டதிட்டங்கள்

கடமையான தொழுகைக்கு பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல்கள் : முஸ்­லிம் (1982),

21 August 2010

இஃப்தார் நிகழ்ச்சி

நமது மர்கஸில் நடைப் பெரும் இஃப்தார் நிகழ்ச்சி
மேலும் காண... கிளிக்....

நோன்புப் பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503

மேலும் படிக்க...

10 August 2010

கஞ்சி மற்றும் இஃப்தார்......

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 30.7.10 வெள்ளி கிழமை நமது புதிய பள்ளி வாசல் ஜும்மா தொழுகையுடன் ஆரம்பம் செய்ததை தாங்கள் அறிவீர்கள்...

புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே.......

கடந்த ஆண்டு ரமளானில் பொது மக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் சுமார் 150 நபர்கள் பயனடைந்தனர்.
கடந்த ஆண்டு போல் இன்ஷாஅல்லாஹ் நமது புதிய பள்ளிவாசலில் இவ்வாண்டும் பொதுமக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு கூடுதலான மக்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஒரு நாளுக்கான கஞ்சி மற்றும் இஃப்தார்கான செலவு ரூபாய் 2800/-

பங்கேற்கும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தொடர்ப்புக் கொள்ள

சகோ நசிர்
செயலாளர்
TNTJ கூத்தாநல்லூர் அமீரக கிளை
050 7268577

08 August 2010

ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு உண்டா

ஜும்ஆ நாளில் இரண்டு பாங்கு சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. அனேகமாக எல்லா பள்ளிகளிலும் ஜும்ஆவில் இரண்டு பாங்குகள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.

தொன்னுற்றி ஒன்பது சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் காணப்படுகின்ற இந்த நடைமுறை பற்றி நபிகள் நாயகம் சொன்னார்களா என்று பள்ளிவாசல் இமாமிடம் கேட்டுப் பாருங்கள்....

07 August 2010

7ஆம் ஆண்டு குர்ஆன் மாநாடு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் நடத்திய 7 ஆம் ஆண்டு திருகுர்ஆன் மாநாடு 06/08/2010
மேலும் பார்க்க.... கிளிக்...

03 August 2010

எல்லாம் புகழும் அல்லாஹ்விற்கே.....

எல்லாம் புகழும் அல்லாஹ்விற்கே....
மேலும் காண்பதற்கு கிளிக் செய்யவும்


ரமளானை வரவேற்போம்

ரமளானை வரவேற்போம்...

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்..... 'இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும'. (அல்குர்ஆன் 2:185)

மேலும் படிக்க...கிளிக்

02 August 2010

மாநில துணை தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ் வருகை

மாநில துணை தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ் நமது மர்கசை பார்வையிட்டார். மேலும் படங்களுக்கு கிளிக்...செய்யவும்.

நமது மர்கஸில் 30.07.2010 அன்று நடந்த ஜூம்மா....

நமது மர்கஸில் 30.07.2010 அன்று நடந்த ஜூம்மா....

24 July 2010

பள்ளிவாசல் புகைப்படங்கள்

புகைப்படங்கள் உள்ளே.....
கிளிக்....

ஜுலை 4

சில புகைப்படங்கள் உள்ளே.......
கிளிக் செய்யவும்...