அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

10 August 2010

கஞ்சி மற்றும் இஃப்தார்......

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 30.7.10 வெள்ளி கிழமை நமது புதிய பள்ளி வாசல் ஜும்மா தொழுகையுடன் ஆரம்பம் செய்ததை தாங்கள் அறிவீர்கள்...

புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே.......

கடந்த ஆண்டு ரமளானில் பொது மக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் சுமார் 150 நபர்கள் பயனடைந்தனர்.
கடந்த ஆண்டு போல் இன்ஷாஅல்லாஹ் நமது புதிய பள்ளிவாசலில் இவ்வாண்டும் பொதுமக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு கூடுதலான மக்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஒரு நாளுக்கான கஞ்சி மற்றும் இஃப்தார்கான செலவு ரூபாய் 2800/-

பங்கேற்கும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தொடர்ப்புக் கொள்ள

சகோ நசிர்
செயலாளர்
TNTJ கூத்தாநல்லூர் அமீரக கிளை
050 7268577

No comments: