அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பிற்குரிய சகோதரர்களே, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டுமான பணி துவங்கிவிட்டது. தாங்களால் முடிந்தவரையில் அல்லாஹ்வின் பள்ளிவாசலை விரைவாக கட்டிமுடிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
N.M.R. காம்ப்ளக்ஸ், ஆஸ்பத்தரி ரோடு,
கூத்தநல்லூர்- 614101
செல்: 9965275764, 9942789714, 9842185553, 9942826871
இணையத்தளம்: http://www.tntjknr.blogspot.com/
ஈமெயில்: tntjknr@gmail.com