அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

22 June 2014

கல்வி உதவி

கல்வி உதவி : மாணவி படிப்பிற்காக ரூபாய் 2000 வழங்கப்பட்டது

கல்வி உதவி

கல்வி உதவி : மாணவி படிப்பிற்காக ரூபாய் 3000 வழங்கப்பட்டது

கல்வி உதவி

கல்வி உதவி : மாணவர் படிப்பிற்காக ரூபாய் 5000 வழங்கப்பட்டது

08 June 2014

கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு விழா

அல்லாஹ்வின் பேரருளாள் கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு விழா நேற்று 07.06.2014 சிறப்பாக நடந்தது, மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் மர்கஸின் இமாம் S. அப்துல் காதர் சிறிய உரையாற்றினார்கள்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொன்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு (71 பேர்) பரிசுகள் வழங்கப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ்.

நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை