அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

23 November 2014

தெருமுனை பிரச்சாரம்

இன்று 23.11.2014 நடந்த வாராந்திர தெருமுனை பிரச்சாரம் இடம் : பெரிய தெரு




புதிய நிர்வாகிகள் தேர்வு

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று 23.11.2014 மர்கஸில் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் தொண்டரனி செயலாளராக சகோ. N.ரஹ்மத்துல்லாஹ் (9524438159) அவர்களையும் மாணவரனி செயலாளராக சகோ. A. அப்துல் காதர் B.A. (8220515959) அவர்களை நியமித்திருக்கிறோம், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜஷாக்கல்லாஹீ கைரன்
நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை

கூத்தாநல்லூரில் இன்ஷா அல்லாஹ் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் நமது ஊரில் நகராட்சி அருகில் எதிர்வரும் 28.12.2014 ஞாயிற்றுகிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும், இந்த கூட்டத்தில் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்

22 November 2014

திருஷ்டி கல் அகற்றம்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 19.11.2014 அன்று ஒரு சகோதரர் வீட்டில் திருஷ்டி கல்லின் மூட நம்பிக்கை பற்றி மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்களால் தாஃவா செய்யப்பட்டு அந்த கல் வீட்டில் இறுந்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 16.11.2014 அன்று மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.


தீவிரவாதத்திற்கு எதிரான மனித சங்கிலி விழிப்புனர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் இறுதி நிகழ்வாக 16.11.2014 அன்று மனிதசங்கிலி விழிப்புனர்வு பிரச்சாரம் திருவாரூர் மாவட்டம் சார்பாக மூன்று இடத்தில் நடத்தப்பட்டது அதில் ஒரு இடமாக கூத்தாநல்லூரில் அல்லாஹ்வின் பேரருளாள் சிறப்பாக நடந்தது.









11 November 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்‏

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ் (ஏகத்துவம்) 11.11.14 அன்று அரசு மற்று அரசு சாரா அலுவலகங்கள், வங்கிகள் மற்று மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கு 200 புத்தகங்கள் வழங்கப்பட்டது.



09 November 2014

தெருமுனை பிரச்சாரம் - 09.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 09.11.14 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம்  தீன் நகரில்  நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


08 November 2014

ஆஷீரா நோன்பு திறப்பு 04.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 04.11.14 அன்று ஆஷூரா நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாற்றுமத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.10.2014 அன்று மாற்றுமத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.


மாற்றுமத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.10.2014 அன்று மாற்றுமத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.




பெண்கள் பயான்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 08.11.2014 அன்று பெண்கள் பயான்அஸருக்கு பின் ரஹ்மானியா தெருவில் இருக்கும் நமது மதர்ஸாவில் நடைபெற்றது, இதில் 10 சகோதரிகள் மற்றும் சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர், மர்கஸ் இமாம் சகோ. S. அப்துல் காதர் உரையாற்றினார்கள்.




தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் 08.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 08.11.2014 அன்று 400 க்கும் மேற்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ்கள்  கூத்தாநல்லூர்  நடைபெற்ற  வாராந்திர  சந்தையிலும்மற்றும் அதன் சுற்று வட்டார கடைகளிலும் கொடுக்கப்பட்டது.


06 November 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் 05.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 05.11.2014 அன்று 300 க்கும் மேற்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ்கள்  கோட்டூரில் நடைபெற்ற சந்தையிலும் மற்று கோட்டூரில் வீடு வீடாக கொடுக்கப்பட்டது.




02 November 2014

தெருமுனை பிரச்சாரம் - 02.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 02.11.14 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம்  ரஹ்மானியா தெரு-ஹமீதிய்யா தெரு சந்திப்பில்  நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


வட்டி இல்லா கடன் திட்டம்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் 01.11.2014 அன்று ஒரு சகோதரிக்கு அவசர உதவியாக ரூபாய் 15,000/- வழங்கப்பட்டது


வட்டி இல்லா கடன் திட்டம்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் 01.11.2014 அன்று ஒரு சகோதரிக்கு அவசர உதவியாக ரூபாய் 15,000/- வழங்கப்பட்டது