அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

23 April 2015

தெருமுனை பிரச்சாரம் - 19.04.2015

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 19.04.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் அக்கரை புதுதெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.

பெண்கள் பயான் 18.04.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 18.04.2015 அன்று ஷவ்கத் அலி தெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

13 April 2015

வட்டி இல்லா கடன்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 13.04.2015 அன்று ஒரு சகோதரருக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் ரூபாய் 10,000/- கொடுக்கப்பட்டது.

பெண்கள் பயான் 12.04.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 12.04.2015 அன்று அக்கரை புது தெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

07 April 2015

STV யில் நமது கிளை சார்பாக மார்க்க நிகழ்ச்சி

பெண்கள் பயான் 04.04.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 04..04.2015 அன்று ஷவ்கத் அலி தெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  நபிஸா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.