கூத்தாநல்லூர் கிளை சார்பாக 18.07.2015 அன்று தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது, பெருநாள் தொழுகை சகோ. சாகுல் ஹமீது அவர்கள் நடத்தினார்கள் பெருநாள் உரை மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர்.
திடலில் இடம் இல்லாமல் பெண்கள் பள்ளிக்கு உள்ளேயும் ஆண்கள் தெருவில் நின்றும் தொழுதனர் . அல்ஹம்துலில்லாஹ்.