அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

30 October 2015

ஆஷீரா நோன்பு திறப்பு 23 மற்றும் 24.10.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஆஷீரா நோன்பு பிறை 9 மற்றும் 10 அன்று மர்கஸில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல சகோதரர்கள் கலந்துகொண்டனர், நோன்பு கஞ்சி வீட்டிற்கும் எடுத்துசென்றனர்.



ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகள்








19 October 2015

பெண்கள் பயான் 18.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்
கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் 18.10.2015 அன்று மாலை 5.00 மணிக்கு கிளை துணை தலைவர் வீட்டில் (நேருஜி ரோட்டில்) நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார். இணைவைப்பு என்ற தலைப்பிலும் மற்றும் கடைசியாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாகவும் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.


15 October 2015

ஏழைகளுக்கு குர்பானி கறி வழங்கப்பட்டது 24.09.15 மற்றும் 25.09.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.09.2015 மற்றும் 25.09.2015 அன்று 15 மாடுகள் அறுக்கப்பட்டு பங்குதாரர்களுக்கு கறி வழங்கியது போக 160 ஏழை குடும்பங்களுக்கு 1 கிலோ கறி வீதம் வழங்கப்பட்டது.

புகைப்படம் எடுக்கவில்லை

தாமதமாக பதிவிடுவதற்கு வருந்துகிறோம்.

மருத்துவ உதவி 13.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

PACEMAKER (செயற்கை இதய மின்னூக்கி) பொருத்தப்பட்டுள்ள ஏழை சகோதரருக்கு மேல் சிகிச்சைக்காக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது.

குறிப்பு : குர்பானி தோல் விற்ற வகையில் வந்த தொகை மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது.

உதவிகள் கொடுக்கப்படும்போது புகைப்படம் எடுக்கவேண்டாம் என்ற மாநில தலைமையில் அறிவுரையின் அடிப்படையில் போட்டா எடுப்பதை தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

தெருமுனை பிரச்சாரம் 12.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

தெருமுனை பிரச்சாரம் 12.10.2015 ரஹ்மானியா தெருவில் நடைபெற்றது. சகோ. அப்துல் காதர் அவர்கள் உரைாற்றினார்கள்.



பெண்கள் பயான் 11.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்
கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் 11.10.2015 அன்று மாலை 5.00 மணிக்கு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.


தெருமுனை பிரச்சாரம் 3 இடம் 10.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

தெருமுனை பிரச்சாரம் 10.10.2015 அன்று 3 இடத்தில் நடைபெற்றது. சகோ. அப்துல் காதர் அவர்கள் உரைாற்றினார்கள்

1. முதல் பெரிய தெரு (புகைப்படம் எடுக்கவில்லை)
2. இரண்டாம் பெரிய தெரு
3. நூரியா தெரு



கூத்தாநல்லூர் பெருநாள் தொழுகை தினபூமி பத்திரிக்கை செய்தி