அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

08 June 2016

முதல் நாள் இஃப்தார்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக முதல் நாளின் இஃப்தார் திறப்பு


நோன்பு கஞ்சி வினியோகம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக நோன்பு கஞ்சி வினியோகம்






கூத்தாநல்லூர் கிளை சார்பாக தொடர் பயான்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்றுமுதல் 30 நாட்கள் வரை இரவுதொழுகை முடிந்தவுடன் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் தொடர் பயானாக மர்கஸ் இமாம் சகோதரர் அப்துல் காதர் 20~25 நிமிடம் உரையாற்றுவார்.



கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸின் முதல் நாள் இரவு தொழுகை




தீயகுணங்களும் தீர்க்கும் வழிகளும் பாலிமர் டிவியில்


06 June 2016

ரமலான் 2016 கேள்வி பதில் போட்டி வினாத்தாள் அச்சாகிக்கொண்டிருக்கின்றது


கிளை பேச்சு பயிற்சி 04.06.2016

பேச்சாளர்களாக உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில் இன்று 04.06.2016 இஷாவுக்கு பிறகு 5 நிமிடம் சகோதரர பர்தீன் கான்  சிறப்பான முறையில் உரையாற்றினார்


கிளை பயிற்சி 05.06.2016

மாணவர்களை பேச்சாளர்களாக உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில் இன்று 05.06.2016 இஷாவுக்கு பிறகு 5 நிமிடம் மாணவர் அஃப்ரார் தீயகுணங்கள் பற்றி சிறப்பான முறையில் உரையாற்றினார்.

பெண்கள் பயான் 05.06.2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சகோதரர் ஜமால் நிஜாம் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் 40க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர் சகோதரி ஃபர்ஹானா அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.



ரமலான் மாதம் நமது மர்கஸின் நிகழ்ச்சி நிரல்


ரமலான் கஞ்சி மற்றும் இஃப்தார் பொறுப்பாளர்கள்