அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

05 August 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்பர்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

புகழ் அனைத்தும் இறைவனுக்கே.......கடந்த ஆண்டு ரமழானில் பொது மக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் சுமார் 200 நபர்கள் பயன்பட்டனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம்........
கடந்த ஆண்டு போல் இன்ஷாஅல்லாஹ் தவ்ஹீத் பள்ளி வாசலில் இவ்வாண்டும் அதனை தொடர்ந்து.......பொதுமக்களுக்கு கஞ்சிவினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு கூடுதலான மக்கள் வருவார்கள் என எதிர் பார்கிறோம் மேலும் இதற்க்கான செலவு ரூபாய் 3300/. இக்கால விலைக்கு ஏற்ப இத்தொகை நிர்ணயம் செய்துயுள்ளோம். இதற்ககான தொகையை அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிகிறோம். இதற்க்கான கூலியை அல்லாஹ் வழங்குவனாக ஆமின்........இத்தொகையில் மீதம் இருக்குமானால் அதனை பள்ளிவாசலுக்கு பயன்படுத்தப்படும்.

கூத்தாநல்லுர் தவ்ஹீத் பள்ளிவாசல்

தொடர்புக்கு
..9659739559 , 9842488958, 9943742778 ,

No comments: