அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

16 October 2011

கூட்டு குர்பானி-2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கூட்டு குர்பானி-2011

**அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த ஆண்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கூட்டு குர்பானியின் மூலம் சுமார் 300 எளிய குடும்பத்திற்கு குர்பானி இறைச்சியை நமது ஜமாத் சகோதரர்கள் ஏழை எளியவர்கள் வீட்டிற்க்கு சென்று நேரடியாக ஆட்டோ மூலம் வினியோகம் செய்யப்பட்டது. குர்பானி தோல் மூலம் கிடைத்த தொகையினை கொண்டு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் கூட்டு குர்பானிக்கான 7 நபர் கொண்ட மாட்டிறைச்சி பங்கு ஓன்றுக்கு ரூ 1300/= என விலைவாசிக்கு ஏற்ப நிர்ணயம் செய்து உள்ளோம் பங்குக்கான தொகையை அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு:* 96597 39559,99437 42778

நிர்வாகம்

தலைவர்

No comments: