அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த ரமலான் மாதத்தில் மார்க்க அறிவுபோட்டி நடந்தது தாங்கள் அறிவீர்கள். போட்டியில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் 13.11.2011 ஞாயிறு கிழமை மாலை 5.00 மணியளவில் மார்க்க அறிவு போட்டிக்கான பரிசு அளிப்பு விழா தொடங்கப்பட்டது. இவ்விழாவினை கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் தலைவர் முஹம்மது அலி அவர்கள் தலைமை ஏற்றார். மாநில பேச்சாளர் அஷ்ரப் தீன் அவர்கள் மார்க்க அறிவுபோட்டி ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இப்போட்டியில் முதல் மூன்று பரிசுகளை சகோதரிகள் பெற்றனர்.
முதல் பரிசு பெற்ற சகோதரி P.I. ஐஃபா/K.A.சிராஜ் நீஸா 8 கிராம் தங்க நெக்லஸ்
இரண்டாம் பரிசு பெற்ற சகோதரி K.A. நஜ்முநீஸா பேகம் 4 கிராம் தங்க கை செயின்
மூன்றாம் பரிசு பெற்ற சகோதரி K. ரிஸ்ஃபான ஆப்ரின் 2 கிராம் தங்க மோதிரம்
சிறப்பு பரிசு 12 வழங்கப்பட்டது, ஆறுதல் பரிசு 45 வழங்கப்பட்டது.
இந்த மார்க்க அறிவு போட்டியின் முக்கிய நோக்கமே குர்ஆன் ஹீதிஸ் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதுதான். அதன்படி ஒரு சகோதரி எழுதிய கடிதம், "எங்கள் குடும்பமே தர்ஹா வழிபாட்டில் தான் இருந்தது. மார்க்க அறிவு போட்டியின் மூலமாக அல்லாஹ் மட்டுமே வணங்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்கி கொண்டோம். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் மட்டுமே வணங்குவோம்" என உறுதி எடுத்துள்ளார். அல்லாஹ்வின் கிருபையால் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சி நடத்த இறைவனை பிராத்திப்போம்........
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே......