அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
குவைத்வாழ் கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் குவைத் மண்டல செய்லாளர் சகோதரர் ஜின்னா அவர்களின் முன்னிலையில் , kuwait KNR TNTJ செயலாளர் சித்திக் தலைமையில் முர்காப் ரவுண்டான பள்ளி வெளி வளாகத்தில் இஷா தொழுகைக்கு பின் நடைப்பெற்றது.சுமார் 20 கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.கூட்டத்தில் கடந்த இரண்டு வருடமாக நமது குவைத் கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக தாயகத்தில் செய்யபட்ட செய்ல்பாடுகள் மற்றும் பொருளாதார வரவு செலவு இருப்பு விவரங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டன.மேலும் கடந்த நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து விட்டதால் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.மண்டல செயலாளர் தலைமையில் பின் வரும் நிர்வாகிகள் ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டனர். மேலும் இனி வரும் காலங்களில் மேலதிகமான சகோதரர்களையும் நமது ஜமாத்தின் நற்பணிகளில் ஈடுபடுத்தவேண்டும் என்றும் தாயகத்தில் பெண்கள் தாவா,மர்க்கஸ் பராமரிப்பு மற்றும் தாவா பணிகளின் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமாக மக்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும் சகோதரகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
புதிய நிர்வாகிகள்:
தலைவர் : ஹாஜி முஹம்மது 66838798
து.தலைவர் : ரியாஸ் அஹம்மது 99039784
செயலாளர் : சித்திக் முஹம்மது 97466427
பொருளாலர் : சாகுல் ஹமீது 66818456
து.செயலாளர்: நைனா முஹம்மது(பூதமங்கலம்) 99496881
இ.செயலாளர்: ஹாஜா அமீருதீன் 97409729

No comments:
Post a Comment