அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

29 February 2012

கூத்தாநல்லூர் கிளை சார்பாக மருத்துவ உதவி

கூத்தாநல்லூர் கிளை சார்பாக நிஜாமுதின் என்ற சகோதரர்க்கு 19 /02/ 2012 காலின் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மருத்துவ செலவிற்க்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை கூத்தாநல்லூர் மர்கஸ் சார்பாக ரூ 1500/= நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

கூத்தாநல்லூர் சார்பாக பிராண வாயு(ஆக்ஸிஜன் சிலிண்டர்) சேவை

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை கூத்தாநல்லூர் சார்பாக பிராண வாயு(ஆக்ஸிஜன் சிலிண்டர்) நோயாளிக்குபயன்படுவதற்க்காக உயிர் காக்கும் பிராண வாயு (ஆக்ஸிஜன் சிலிண்டர்) சேவை 21/02/2012 செவ்வாய் கிழமைமுதல் தொடங்கி உள்ளது இதனை சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.