அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

30 April 2012

கோடைக்கால பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் திருபெயரால்....

அன்பார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

இன்ஷா அல்லாஹ் மே 2 முதல் 12ம் தேதி வரை கோடைக்கால பயிற்சி நடக்க இருக்கிறது. உங்கள் வீட்டு பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாமைப்பற்றி எடுத்து சொல்லுங்கள். அதனால் பயன் அடையும் பிள்ளைகளால் நன்மையை பெறுங்கள்.

இடம்: தவ்ஹீத் மர்கஸ், கூத்தாநல்லூர்

காலம்: 10 மணி முதல் 12 மணி வரை

செயலாளர்: 9894306758
 
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 20.05.2012

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

இன்ஷா அல்லாஹ், வருகின்ற 20.05.2012 நமதூர் கூத்தாநல்லூரில் T N T J கூத்தாநல்லூர் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக் கூட்டம் ஏற்ப்பாடு பண்ணபட்டுள்ளது.

"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்." (AL QURAN 3:104)

"நீங்கள், மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையை தடுக்கிறீர்கள்! அல்லாஹுவை நம்புகிறீர்கள்!"  ( QURAN 3:110)

மார்க்க விளக்க பொதுக்கூட்டம்