அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
இன்ஷா அல்லாஹ், வருகின்ற 20.05.2012 நமதூர் கூத்தாநல்லூரில் T N T J கூத்தாநல்லூர் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக் கூட்டம் ஏற்ப்பாடு பண்ணபட்டுள்ளது.
"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்." (AL QURAN 3:104)
"நீங்கள், மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையை தடுக்கிறீர்கள்! அல்லாஹுவை நம்புகிறீர்கள்!" ( QURAN 3:110)