அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 August 2012

கூத்தாநல்லூர் -தவ்ஹீத் மர்கஸ்- பெருநாள் தொழுகை 2012

கூத்தாநல்லூர் -தவ்ஹீத் மர்கஸ்- பெருநாள் தொழுகை

அன்பார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் பெருநாள் தொழுகை சிறப்பாக பள்ளி வாளகத்தில் நடைபெற்றது இதில் சுமார் ஆண்களும் பெண்களும் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். கூடுதலான கூட்டம் வந்ததால்பள்ளியின் உள்ளேயும் தொழுதனர்.                                                                                                                                                                                                      தலைவர்                                                                                                                                                                                  கூத்தாநல்லூர் -தவ்ஹீத் ஜமாத்

கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் பித்ரா வினியோகம் போட்டோ‏

அன்பார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
 அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் பித்ரு சதக்கா 362 நபர்களுக்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் மூலம் வினியோகம் செய்யப்பட்டது.
                                                                                                                பித்ரா விபரம்:-
பிறை -29 அன்று பித்ரா வினியோகம் செய்யப்பட்டது
                                                                                                  பித்ரா பையின் மதிப்பு ரூபாய் ;252.00

இதில் பயன் பெற்ற நபர்கள்   :362 குடும்பத்தினர். இத்துடன் போட்டோ இணைத்து உள்ளோமபார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் பித்ரு சதக்கா 362 நபர்களுக்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் மூலம் வினியோகம் செய்யப்பட்டது.