கூத்தாநல்லூர் -தவ்ஹீத் மர்கஸ்- பெருநாள் தொழுகை
அன்பார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் பெருநாள் தொழுகை சிறப்பாக பள்ளி வாளகத்தில் நடைபெற்றது இதில் சுமார் ஆண்களும் பெண்களும் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். கூடுதலான கூட்டம் வந்ததால்பள்ளியின் உள்ளேயும் தொழுதனர். தலைவர் கூத்தாநல்லூர் -தவ்ஹீத் ஜமாத்
No comments:
Post a Comment