தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஃபித்ரா வரவு செலவு 2012
அல்லாஹு அக்பர்... இந்த வருட மொத்த வரவு ரூபாய் 72,62,733/- (எழுபத்தி இரண்டு இலட்சத்து அறுபத்தி இரண்டாயிரத்து எழுநூற்றி முப்பத்தி மூன்று மட்டும்).
ஒவ்வொரு வருடமும் மக்கள் இந்த ஜமாஅத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பறைசாற்றும் விதமாக ஃபித்ரா தொகைகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
புகழனைத்தும் புனிதன் அல்லாஹ் ஒருவனுக்கே!!

No comments:
Post a Comment