நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து ஒலி முஹம்மது அவர்கள் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள் முற்றுகைப் போராட்டத்தை கூத்தாநல்லூர் கிளைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள யும் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.பெண்கள் உடன் வந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment