அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

15 September 2012

அமெரிக்கா அரசை கண்டித்து கூத்தாநல்லூரில் ஆர்ப்பாட்டம்

அல்லாஹ் அக்பர் ! அல்லாஹ் அக்பர் !!
அல்லாஹ் அக்பர் !!! அல்லாஹ் அக்பர் !!!!
கூத்தாநல்லூரில் குலுமுங்கள்>>>>>>>>>>>
குலுங்கட்டும் கூத்தாநல்லூர்:::::::::::
முழங்கட்டும் நமது கண்டன குரல்!!!!!!!!!!!!!!!!!!!
உத்தம நபியின் உன்னத சமுதாயமே!
வீர்கொண்டு வா ! வீரமுலக்கமிட வா !!
அலைகடலென வா ! ஆர்ப்பரித்து வா !!
அமெரிக்க நாய்களுக்கு தக்க பாடம் புகட்டவா !!
தரம்கெட்ட கிருத்துவர்களுக்கு தக்க பாடம் புகட்டவா !!
நாள் - 16.09.2012 நேரம் - 4.30 மனி
இடம்  கூத்தாநல்லூர் -லெட்சுமாங்குடி பாலம்

உண்மையுடனும் ,உரிமையுடனும் அழைக்கிறது...............

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் -- திருவாரூர் மாவட்டம் 

No comments: