அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

16 June 2013

பெண்கள் பயான் -16-06-13‏

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் 16-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.15 க்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது, இதில் பெண்கள் கலந்து கொண்டு மார்க்க உரையை ஆவலோடு கேட்டனர், அல்ஹம்துலில்லாஹ். போட்டாக்கள் இனைக்கப்பட்டுள்ளன.









12 June 2013

மாற்று மத தாவா - 16-06-13

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக மாற்றுமத 

சகோதரருக்கு குர்ஆன் வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது,





பெண்கள் பயான் - 16/06/13

ஏக இறைவனின் திருப்பெயரால்....,

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை சரியாக 5.00 மணிக்கு நமது மர்கஸில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றுவார்கள் அனைத்து சகோதரர்களும் தாங்களது குடும்பத்தினரை அனுப்பி ஏகத்துவத்தை தூய்மையான வடிவில் அறிந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள் (ஆல இம்ரான் 3-110)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

கூத்தாநல்லூ கிளை



05 June 2013

மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் நோட்டீஸ் வெளியீடு

மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக பொதுமக்களுக்கு நோட்டீஸ் வெளியிடப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.