ஏக
இறைவனின் திருப்பெயரால்....,
அஸ்ஸலாமு
அலைக்கும்
இன்ஷா அல்லாஹ்
எதிர்வரும் 16.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை சரியாக 5.00 மணிக்கு நமது மர்கஸில் பெண்கள் பயான் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றுவார்கள்
அனைத்து சகோதரர்களும் தாங்களது குடும்பத்தினரை அனுப்பி ஏகத்துவத்தை தூய்மையான
வடிவில் அறிந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த
சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்;
தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும்
அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; (ஆல இம்ரான் 3-110)
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூ கிளை
No comments:
Post a Comment