அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

29 July 2014

பெருநாள் தொழுகை - மர்கஸ் வளாகம்

பெருநாள் தொழுகை - கூத்தாநல்லூர்

ஃபித்ரா வினியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 28/07/14 இஷா தொழுகைக்கு பிறகு 501 நபர்களுக்கும் ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

13 July 2014

ஃபித்ரா தொடர்பான அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த வருடம் ஃபித்ரா தொகை 100 முதல் 120 வரை என்று தலைமயால் அறிவிக்கப்பட்டிருக்கிறது,ஆதலால் சகோதரர்கள் தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் உங்களது தெரிந்தவர்களிடமும் எடுத்துரைத்து நம்முடைய கிளைக்கு அனுப்பி தரும்படி கேட்டுக்கொள்கிறோம்
கூத்தாநல்லூர் கிளை

ஜூம் ஆ வாலி வசூல் 11/07/2014‏

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 11.07.2014 அன்று ஜீம்ஆ வாலி வாசல்ரூபாய் 10,500/ மாநில தலைமையகத்துக்காக பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டு மாவட்ட பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மார்க்க கேள்வி பதில் போட்டியின் கேள்வித்தாள்

08 July 2014

மார்க்க கேள்வி பதில் போட்டி 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை நடத்தும் மார்க்க கேள்வி பதில் போட்டி 2014