அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

13 July 2014

ஃபித்ரா தொடர்பான அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த வருடம் ஃபித்ரா தொகை 100 முதல் 120 வரை என்று தலைமயால் அறிவிக்கப்பட்டிருக்கிறது,ஆதலால் சகோதரர்கள் தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் உங்களது தெரிந்தவர்களிடமும் எடுத்துரைத்து நம்முடைய கிளைக்கு அனுப்பி தரும்படி கேட்டுக்கொள்கிறோம்
கூத்தாநல்லூர் கிளை

No comments: