அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

30 October 2014

தீவிரவாதத்திற்கான எதிரான பிரச்சார ப்ளக்ஸ்‏

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரப்பிரச்சாரம் 4 இடத்தில் 8X6 அளவில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டது.




25 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் வினியோகம் 25.10.2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 25.10.2014 அன்று 500 க்கும் மேற்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ்கள்  லெட்சுமாங்குடி, சிவன் கோவில் தெரு, ஆசாத் நகர் மற்றும் ஏ.ஆர். ரோடு போன்ற தெருக்களில் முஸ்லீமல்லாதோருக்கு கடைகளிலும், வீடுகளிலும், தெருவில் செல்வோர்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது.

24 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் வினியோகம்


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.10.2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ்கள் 1000 புதுப்பாலம், தமிழர் தெரு, பாண்டுக்குடி போன்ற சுற்று வட்டார பகுதிகளிள் வினியோகம் செய்யப்பட்டது.




புத்தக அன்பளிப்பு‏

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.10.14 அன்று ரவி என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம், குற்றச்சாட்டுக்களும் பதில்களும் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த மாற்று மத சகோதரர் பில்லி சூனியம் சவால் சம்மந்தமான போஸ்டரை பார்த்து மாவட்ட தலைவரை தொடர்புகொண்டார் அவரை கூத்தாநல்லூர் கிளைக்கு அழைத்து மாவட்ட தலைவர் முன்னிலையில் இந்த புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.


மற்ற மாவட்ட கிளைக்கான ஜீம் ஆ வசூல்‏ 24.10.2014

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.10.2014 அன்று கோயம்புத்தூர் செல்வபுரம் கிளை மர்கஸ் கட்டுவதற்காக இன்றைய ஜீம் ஆ வில் வசூல் செய்த ரூபாய் 15,710 அந்த கிளையின் பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது


தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார கிளை ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.10.2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார பணிகள் சம்மந்தமான கிளை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 

வட்டி இல்லா கடன் உதவி‏

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 17.10.2014 அன்று வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் ரூபாய் 15,000 ஒரு சகோதரருக்கு வழங்கப்பட்டது.



ஜீம் ஆ வசூல் 10.10.2014

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக  10.10.2014 அன்றைய ஜீம் ஆ வசூல் ரூபாய் 1435/-  திருவாரூர் மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டது.



08 October 2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக குர்பானி வினியோகம்‏

அஸ்ஸலாமு அலைக்கும்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக குர்பானி வினியோகம் செய்யப்பட்டது.
 
ஜஷாக்கல்லாஹூ கைரன்

நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை

கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை‏ 06.10.2014

அஸ்ஸலாமு அலைக்கும்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.10.2014 அன்று தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெருநாள் தொழுகை அல்லாஹ்வின் பேரருளாள் சிறப்பாக நடைபெற்றது, இதில் நூற்றுக்கனக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர், இதில் சகோ. A. அப்துல் முஹம்மது தொழுகை வைத்தார்கள் மர்கஸின் இமாம் சகோதரர் S. அப்துல் காதர் அவர்கள் இப்ரஹீம் நபியின் தியாகத்தை பற்றி உரை நிகழ்த்தினார்கள்.

ஜஷாக்கல்லாஹூ கைரன்

நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை