திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.10.14 அன்று ரவி என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம், குற்றச்சாட்டுக்களும் பதில்களும் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த மாற்று மத சகோதரர் பில்லி சூனியம் சவால் சம்மந்தமான போஸ்டரை பார்த்து மாவட்ட தலைவரை தொடர்புகொண்டார் அவரை கூத்தாநல்லூர் கிளைக்கு அழைத்து மாவட்ட தலைவர் முன்னிலையில் இந்த புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment