கூத்தாநல்லூர் கிளை மர்கஸிற்க்கு 14.12.2014 அன்று கிருஸ்துவ மதத்தை சார்ந்த பெந்தகோஸ்தே பிரிவை சேர்ந்த இளையராஜா என்ற சகோதரர் கிருத்துவத்தை போதிப்பதற்காக வந்தார் 6மணியிலுருந்து மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் மற்றும் சில சகோதரர்களோடு வாதம் செய்து கொண்டேஇருந்தார், பின்பு இஷா தொழுகைக்கு பிறகும் வாதவிவாதங்கள் மர்கஸ் அலுவலகத்தில் நடந்தன,நாம் கேட்ட கேள்விகளுக்கு எதற்குமே பதில் சொல்லமுடியாமல் அடுத்தமுறை இஸ்லாத்தில் இருந்து கிருத்துவத்துக்கு வந்தவரை கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார்,
No comments:
Post a Comment