அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

25 January 2015

ஜனாஸா தொழுகை பயிற்சி வகுப்பு

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 250.2.2015 அன்று காலை 9.30 மணிமுதல் 12.45 வரை ஜனாஸா தொழுகை பயிற்சி  தர்பியா தவ்ஹீத்  மர்கஸில் நடைபெற்றது, இதில் 13 சகோதரர்கள் கலந்து கொண்டார்கள், மர்கஸ் இமாம் சகோதரர் S. அப்துல் காதர் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.

15 January 2015

பரிசளிப்பு விழா 11.01.15‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த ரமலானில் நடந்த மார்க்க கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு விழா 11.01.2015 அன்று நடந்தது.
முதல் பரிசு வென்றவருக்கு FRIDGE மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் வழங்கினார்கள்
இரண்டாம் பரிசு வென்றவருக்கு WASHING MACHINE மாவட்ட தலைவர் சகோ. பீர் முஹம்மது அவர்கள் வழங்கினார்கள்
மூன்றாம் பரிசை வென்றவருக்கு STANDING FAN கூத்தாநல்லூர் கிளை துணை தலைவர் சகோ. முஹம்மது அலி அவர்கள் வழங்கினார்கள்
மேலும் 10 ஆறுதல் பரிசு DINNER SET வழங்கப்பட்டது
கடைசியாக எழுதிய அனைவருக்கு 93 பேருக்கு 3 அடுக்கு 2 அடுக்கு 1 அடுக்கு சாப்பாடு கேரியர் வழங்கப்பட்டது.

இந்த கேள்வி பதில் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 106 சகோதர சகோதரிகள்.





மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 11.01.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 11.01.2015 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம், இந்த கூட்டத்தில் சிறப்புரை சகோ. M.A. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.





07 January 2015

தெருமுனை பிரச்சாரம்‏‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 03.01.15 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம்  இஸ்மாயில் தெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு‏‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 07.01.15 அன்று வரக்கூடிய 11.01.15 அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்களை அழைக்கும் விதமாக கூத்தாநல்லூரில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது



பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.01.15 அன்று வரக்கூடிய 11.01.15 அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்களை அழைக்கும் விதமாக கூத்தாநல்லூரில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.



கிளை ஆலோசனை கூட்டம்-04.01.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 04.01.2015 அன்று வருகின்ற 11.01.2015 நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.