கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த ரமலானில் நடந்த மார்க்க கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு விழா 11.01.2015 அன்று நடந்தது.
முதல் பரிசு வென்றவருக்கு FRIDGE மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் வழங்கினார்கள்
இரண்டாம் பரிசு வென்றவருக்கு WASHING MACHINE மாவட்ட தலைவர் சகோ. பீர் முஹம்மது அவர்கள் வழங்கினார்கள்
மூன்றாம் பரிசை வென்றவருக்கு STANDING FAN கூத்தாநல்லூர் கிளை துணை தலைவர் சகோ. முஹம்மது அலி அவர்கள் வழங்கினார்கள்
மேலும் 10 ஆறுதல் பரிசு DINNER SET வழங்கப்பட்டது
கடைசியாக எழுதிய அனைவருக்கு 93 பேருக்கு 3 அடுக்கு 2 அடுக்கு 1 அடுக்கு சாப்பாடு கேரியர் வழங்கப்பட்டது.
இந்த கேள்வி பதில் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 106 சகோதர சகோதரிகள்.
No comments:
Post a Comment