அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

09 February 2015

ஆண்டு பொதுக்குழு 08.02.2015

அஸ்ஸலாமு அலைக்கும்
நமது கிளையின் பொதுக்குழு நேற்று 08.02.2015 காலை 10.30 மணிக்கு நமது மரகஸ் முதல் மாடியில் அல்லாஹ்வின் பேரருளாள் சிறப்பாக நடந்தது.
1. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் H. பீர் முஹம்மது தலைமை தாங்கினார்
2. நிர்வாகமும் அதற்கு கட்டுபடுதலும் என்ற தலைப்பில் மர்கஸின் இமாம் அவர்கள் உரையாற்றினார்கள்,
3. 2014ம் ஆண்டிற்கான செயல்பாடுகளை கிளை செயலாளர் முஹம்மது (அபு பஜ்லான்) வாசித்தார்
4. 2014ம் ஆண்டிற்கான வரவு - செலவு கணக்கு, 2014 ரமலான், குர்பானி, தோல் கணக்கு, வட்டி இல்லா கடன் திட்டத்திற்கான கணக்கு மற்றும் 11.01.2015 அன்று நடந்த பொதுக்கூட்டத்தின் கணக்கையும் கிளை பொருளாளர் இஸ்மத் பாட்சா வாசித்தார் (பாதியோடு கிளை தலைவர் நெய்னா வாசித்தார்)
குறிப்பு : இந்த கணக்கில் சந்தேகம் இருப்பவர்கள் 08.02.15 முதல் 4 நாளைக்குள் பொருளாளரிடம் அஸரில் இருந்து இஷா வரை தமது சந்தேகங்களை வவுச்சரை பார்த்து கொள்ளலாம் என்று மாவட்ட தலைவர் விளக்கம் கொடுத்தார்கள்.
5. ஜமாஅத்தில் இருப்பவர்கள் தனி நபர் பெயரில் நோட்டிஸ் கண்டிப்பாக அடிக்க கூடாது மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தலைவர் எச்சரித்தார்.
6.வருங்கால செயல்பாடுகளை கிளை தலைவர் வாசித்தார்.
7. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்பட்டது
8. பெண்களுக்காக இன்னொரு கழிவறை கட்டுவது, அலுவலகத்துக்கு குறைந்த செலவில் டைல்ஸ் போடுவது மற்றும் கோப்புகளை வைப்பதற்கு கப்போர்ட வைப்பது, 100 சேர்கள் வாங்குவது மற்றும் கண்கானிப்பு கேமரா பொருத்துவது என்று அனைத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் தெரிவித்தது.
9. பொதுக்குழு நபி ஸல் கற்றுதந்த அடிப்படையில் துவா செய்து முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
நேரம் 10.30 TO 01.00 BREAK 01.15 TO 2.45 PM




No comments: