கூத்தாநல்லூர் நகர கிளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இனைந்து 17.05.2015 ஞாயிறு அன்று இலவசமாக மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது, இந்த முகாமில் கலந்துகொண்ட டாக்டர்கள், உதவியாளர்கள், நர்ஸ் மற்றும் கலந்துகொண்ட மாற்று மத சகோதரர்களுக்குதிருக்குர்ஆன் தமிழாக்கம் 40 மற்றும் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ? என்ற புத்தகம் 40 இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment