தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக ஆஷீரா முதல் மற்றும் இரண்டாம் நோன்புக்கு பொதுமக்களுக்கு கஞ்சி வினியோகம் செய்யப்பட்டது
அதே போல இரண்டு நோன்பும் மர்கஸில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
முதல் நாள் நோன்பு
இரண்டாம் நாள் நோன்பு
No comments:
Post a Comment