அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

13 March 2017

தர்பியா நிகழ்ச்சி - 12.03.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக 12/03/2017 காலை 10.00 மணிமுதல் மதியம் 12.30 மணிமுதல் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் 35 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கேள்விகள் கேட்கப்பட்டு 3 ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.


மாதம் இரு ஞாயிற்று கிழமை தொடர்ந்து நடந்து வருகிறது, இதில் பேச்சாளர்களாக வருவதற்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது, இதை படிக்கும் சகோதரர்கள் தமது பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



12 March 2017

பெண்கள் பயான் 05.03.2017

பெண்கள் பயான் வி.பி.எம். ரோடு சகோதரி ஜீனைதா அவர்களின் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மர்கஸ் இமாம் அப்துல் காதர் உரையாற்றினார்கள்.


புதிய நிர்வாகம் 26/02/2017

பொதுக்குழு 26.02.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக கடந்த 26.02.2017 இரவு 7.00 மணிக்கு தவ்ஹீத் மர்கஸில் ஆண்டு பொதுக்குழு மாவட்ட தலைவர் H. பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது, பழைய நிர்வாகத்தின் காலம் 31.01.2017 அன்றோடு முடிந்து விட்டதால் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.




தர்பியா நிகழ்ச்சி - 26.02.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை  சார்பாக தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.



ரமலான் 2016 பரிசளிப்பு நிகழ்ச்சி 25.02.2017

ரமலான் 2016 பரிசளிப்பு நிகழ்ச்சி ரஹ்மானியா தெரு மதர்ஸத்துல் ரய்யானில் நடைபெற்றது இதில்  இமாம் அலி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.












ஜனாஸா தர்பியா முகாம் 12.02.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை 12.02.2017 அன்று நடத்திய ஜனாஸா தர்பியா முகாம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இதில் 250 சகோதரிகள் கலந்து கொண்டனர், கும்பகோனம் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் இருந்து 2 ஆலிமாக்கள் மற்றும் 3ம் ஆண்டு மாணவி பயான் மற்றும் செயல் முறை பயிற்சி கொடுத்தார்கள்.





பெண்கள் பயான் 18.02.2017

பெண்கள் பயான் நேருஜி ரோட்டில் அபுபஜ்லான் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மர்கஸ் இமாம் அப்துல் காதர் உரையாற்றினார்கள்.


தர்பியா நிகழ்ச்சி - 05.02.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை  சார்பாக தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.


திருக்குர்ஆன் தமிழாக்கம் 10.02.2017

வாழச்சேரி சுரேஷ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டன.



திருக்குர்ஆன் தமிழாக்கம் - 26.01.2017


இரத்த தான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டன.


தர்பியா நிகழ்ச்சி - 29.01.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை  சார்பாக தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

    

இரத்ததான முகாம் 26.01.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமணை இணைந்து இந்திய குடியரசு தினத்தன்று 26.01.2017  இரத்த தான முகாம் நடைபெற்றது இதில் 67 சகோதர சகோதரிகள் தங்களது இரத்தத்தை தானமாக கொடுத்தனர்.



இரத்ததான விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாம் 25.01.2017

இரத்ததான முகாமுக்கு அழைப்புக்கொடுக்கும் வண்ணம் தெருமுனை பிரச்சாரம் 4 இடங்களில் செய்யப்பட்டது


திருக்குர்ஆன் தமிழாக்கம் 24.01.2017

B. மணிகன்டன் என்ர சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் மணிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டன.


தெருமுனை பிரச்சாரம் - 23.01.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக மேலப்பள்ளி லைனில் தெருமுனை பிரச்சாரம்


தர்பியா நிகழ்ச்சி - 15.01.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை மாதம் தோறும் 2 ஞாயிற்றுகிழமை மாணவ மாணவிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி இந்த மாதத்திலுருந்து ஆரம்பமாகிஇருக்கிறது, அதனடிப்படையில் காலை 10.00 மணிமுதல் மதியம் 12.30 வரை நடந்தது. இமாம் அப்துல் காதர் பயிற்சி அளிக்கிறார்.



தெருமுனை பிரச்சாரம் 15.01.2017 - 2 இடங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக அண்ணா காலனி மற்றும் மேலத் தெருவில் தெருமுனை பிரச்சாரம்



பெண்கள் பயான் 15.01.2017

பெண்கள் பயான் ஆஸ்பத்திரி ரோடு மர்கஸ் இமாம் அப்துல் காதர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சகோதரி ஃபர்ஹானா மற்றும் சகோதரி நபிஸா உரையாற்றினார்கள்.


ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு நிகழ்ச்சி 31.12.2016

ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு நிகழ்ச்சி 31.12.2016 அன்று நடைபெற்றது, சிறப்புரையாக மாநில செயலாளர் M.S. சுலைமான் ்அவர்கள் உரை நிகழ்த்தி ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்கள்.