அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

19 July 2012

ரமளான் நோட்டீஸ்

கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஜ்


                                                                                                                                          அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிக நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்
நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) , நுல்: முஸ்லிம் (2119)
ரமழான் மாத நோன்பு எனக்குறியது அதற்கு நனே கூலி கொடுக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான் இந்த மாத்த்தில் நாம் தீய பேச்சுக்கள் பேசுவதை விட்டும் நம்மை பாதுக்காத்துக் கொள்ள வேண்டும்.
யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)


அருள் வாயல்கள் திறக்கப் படும் மாதம்.
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898),முஸ்லிம் (1956)
ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899),முஸ்லிம் (1957)
நம்மை பாவங்களில் இருந்து காப்பாற்றி நன்மையை மாத்திரம் செய்வதற்று இந்த மாதம் தூண்டுவதால் தான் இந்த செய்திகளை நபியவர்கள் சொல்கிறார்கள்.
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்கள் விளங்கிடப் படும் மாதம் இது இந்த மாதத்தில் அதிகமாக நன்மைகளை செய்வதில் நாம் அதிகம் கவணம் செலுத்த வேண்டும்.

அன்பர்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
புகழ் அனைத்தும் இறைவனைக்கே .......கடந்த ஆண்டு ரமாலனில் பொது மக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் சுமார்
250 நபர்கள் பயன்பட்டனர்.என்பதை தெரிவித்து கொள்கிறோம்........
கடந்த ஆண்டு போல் இன்ஷாஅல்லாஹ் தவ்ஹீத் பள்ளி வாசலில் இவ்வாண்டும் அதனை தொடர்ந்து.......பொதுமக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு கூடுதலான மக்கள் வருவார்கள் என எதிர் பார்கிறோம் மேலும் இதற்க்கான செலவு ரூபாய் 4000/=
இக்கால விலைக்கு ஏற்ப இத்தொகை நிர்ணயம் செய்துயுள்ளோம். இதற்ககான தொகையை அனுப்பி தரும்படி கேட்டுக்கொள்கிகிறோம். இதற்க்கான கூலியை அல்லாஹ் வழங்குவனாக ஆமின்........இத்தொகையில் மீதம் இருக்குமானால் அதனை பள்ளிவாசலுக்கு பயன்படுத்தி கொள்ளப்படும்.என தெரிவித்து கொள்கிறோம் இந்த இ மெயில் அனைவருக்கும் அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம்.
                                                                                                                                                                                                                                                          தலைவர்.
                                                                                                                                                                                                                           கூத்தாநல்லுர் தவ்ஹுத் பள்ளிவசால்
                                                                       
                                                                  தொடர்புக்கு  9659739559
                                                      


No comments: