அல்லாஹ்வின் திருப்பெயரால் குர் ஆன் மற்றும் ஹதிஸ்களா? மதஹப் மற்றும் மக்தப்களா?
தலைப்பின் கீழ் பொதுமக்களை ஆலிம்களிடம் கேள்வி கேட்க தூண்டும்படியான29.5.2012 ம் தேதி நோட்டிஸ் அச்சுட்டு வெளியிட்டது.இந்த நோட்டிஸ் படித்தசில சகோதர்கள் இது சம்மந்தமாக இன்று மாலை 30.5.2012 அஸர்க்கு பின்குர்ஆன் ஹதிஸ்களா? மதகப்களா? மதகப்களில் என்ன எல்லாம் உள்ளது என்பதைவரும் சகோதரர்களுக்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் சகோ குவைத் மண்டலநிர்வாகி ஜின்னா அவர்களும் அப்துல் ஹமீது மஹலிரி அவர்களும் மற்றும்சகோதர்களும் இதற்க்கான பதில் சொல்ல காத்திருக்கிறர்கள் அல்லாஹ் வரும்சகோதரர்கள் இதன் மூலம் ஹிதயத் வழங்க தூஆ செய்வோம். தலைவர் கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் 9659739559
No comments:
Post a Comment