அல்லாஹ்வின் திருப்பெயரால்
கூத்தாநல்லூர் தவஹீத் மர்கஸில் கோடைக்கால பயிற்சி முகாம் 2/5/0212 முதல் 12/05/2012 வரை வகுப்பு நடைபெற்றது அதில் 1ம் வகுப்பு முதல் 6 வகுப்பு வரை ஒரு பகுதியாகவும்.6 ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இரண்டு பகுதியாகவும் ஆலிமாக்களும்,தாயிக்களையும் வைத்து வகுப்பு எடுக்கப்பட்டது மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மே 20 ம் தேதி கூத்தாநல்லூர் வரதட்சனை கூட்டத்தில் மாநில தலைவர் மூலம் முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும் . தலைவர்.
No comments:
Post a Comment