இன்ஷா அல்லாஹ் மே 20 கூத்தாநல்லூரில் எழுச்சியுடன் நடக்கவிருக்கும் வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டத்திற்க்கு அடியக்கமங்கலம் மக்களை அழைப்பு கொடுக்கும் வகையில் 9 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இப்பொதுக்கூட்டத்திற்க்கு TNTJ மாநில பேச்சாளர் P.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றவுள்ளர்.
http://www.tntjaym.com/2012/04/blog-post_29.html