நாள் - 16.02.2013
கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் காளிதாஸ் என்ற மாற்றுமத சகோதர மாணவர்க்கு நீண்ட காலமாக குரஆன் வாங்கிப் படிக்க ஆவலோடு இருந்ததாக கூறினார் இலவச குரஆன் நமது கிளை சார்பாக வழுங்குவதாக கேள்விப்பட்டு வந்த்தாக கூறினார் அவருக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் சம்பந்தமான எந்த நூல் வேண்டும் என்றாலும் அல்லது எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை அனுகவும் என்று சொல்லி அவருக்கு தாவா செய்து அனுப்பி வைத்தோம்.புகழ் அனைத்து அல்லாவிற்க்கே…..

No comments:
Post a Comment