நமது தவ்ஹீத் மர்கஸில் 17/02/2013 ஞாயிற்று கிழமை
காலை 11.00 மணியளவில் மார்க்கம் சம்பந்தமாக
மேடை பேச்சு பயிற்சி சகோ. ரபீக் அவர்கள் வகுப்பு எடுத்து எளிதாக புரியும்படி உரை
நிகழ்த்தினார் இதில் மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment