அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

15 July 2013
11 July 2013
குர்ஆன் வகுப்பு
நமது கிளை தவ்ஹீத் மர்கஸில் இன்று முதல் நோன்பு லுஹருக்கு பின் குர்ஆன் வகுப்பு ஆரம்பம் ஆனது, அல்ஹம்துலில்லாஹ், குர்ஆன்வகுப்பு தவறாக ஒதுபவர்களை திருத்தம் செய்வதற்காக, இன்று 2 ஆயத்தை திருப்பி திருப்பி நன்றாக ஒதும் வரை ஒதுவது என்று இந்த வகுப்பு நடத்தப்பட்டது, இன்று ஸ்கூல் விடுமுறை என்பதால் மாணவர்களும் வெகுவாக கலந்து கொன்டனர், இது தொடர்ந்து நோன்பு முடியும் வரை நடக்கும் இன்ஷா அல்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர் கிளை
09 July 2013
மார்க்க கேள்வி பதில் போட்டி 2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை நடத்தும் மார்க்க கேள்வி பதில் போட்டி 2013, முதல் பரிசு 10,000 , இரண்டாம் பரிசு ரூ 5,000, மூன்றாம் பரிசு ரூ 3,000, ஆறுதல் பரிசு 10 நபர்களுக்கு தலா 500. கேள்வித்தாள் கிடைக்குமிடம்,
1. தவ்ஹீத் மர்கஸ்-அப்துர் ரஹ்மான் ரோடு
2.ரோஸ்லி வாட்டர்- கமாலியாத்தெரு
3.யூசுப் & சன்ஸ் மளிகை - மேலக்கடைதெரு
4.வெல்கம் ஸ்டோர் - பெரிய தெரு
5.பிஸ்மி ஸ்டோர் - லெட்சுமாங்குடி
4.ராயல் ஷீ மார்ட் - லெட்சுமாங்குடி
5.நியூ பேசன் டைலர் - நூரியா தெரு
Subscribe to:
Posts (Atom)