தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளையில் ரமலான் முழுவதும் சஹர் பாங்கு சொல்லப்படும், அதை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
சஹர் பாங்கு சொல்லும் நேரம் : 04.15 மணி
பஜ்ருடைய பாங்கு : 04.36 மணி (நேரம் மாறுதலுக்கு உட்பட்டது)
ஜஷாக்கல்லாஹ்
No comments:
Post a Comment