நமது கிளை தவ்ஹீத் மர்கஸில் இன்று முதல் நோன்பு லுஹருக்கு பின் குர்ஆன் வகுப்பு ஆரம்பம் ஆனது, அல்ஹம்துலில்லாஹ், குர்ஆன்வகுப்பு தவறாக ஒதுபவர்களை திருத்தம் செய்வதற்காக, இன்று 2 ஆயத்தை திருப்பி திருப்பி நன்றாக ஒதும் வரை ஒதுவது என்று இந்த வகுப்பு நடத்தப்பட்டது, இன்று ஸ்கூல் விடுமுறை என்பதால் மாணவர்களும் வெகுவாக கலந்து கொன்டனர், இது தொடர்ந்து நோன்பு முடியும் வரை நடக்கும் இன்ஷா அல்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர் கிளை
No comments:
Post a Comment