அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

26 September 2013
வீடு தீப்பிடிப்பு - நமது கிளையின் மூலம் உதவி
கடந்த ஜீலை மாதம் 04/07/2013 அன்று ஒரு சகோதரரின் வீடு தீ பிடித்து கூரை மற்றும் பல பொருட்கள் எரிந்து சாம்பலாயின, இந்த சம்பவத்தை தொடர்ந்து நமது கூத்தாநல்லூர் கிளை சார்பாக பொது மக்களிடம் விசயத்தை அறிவித்து அவர்களிடம் பொருளாதாரத்தை திரட்டி 26.07.2013 அன்று தீக்கிரையான வீட்டின் மேற்கூரைக்கு சிமென்ட சீட், மின்சார வயர்கள் மாற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
மொத்தமாக ரூபாய் 18,636 பொதுமக்களிடம் திரட்டி மொத்த ரூபாய்18,226 செலவு செய்யப்பட்டு வீட்டின் பணி முடிக்கப்பட்டது.
எரிந்து முடிந்த வீட்டின் புகைப்படமும், சரிசெய்யப்பட்ட வீட்டின் புகைப்படமும் இனைக்கப்பட்டுள்ளது.
21 September 2013
வட்டி இல்லா கடன் -2013
வட்டி இல்லா கடன் -2013
அன்று வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் ரூ10000/= தொகை வழங்கப்பட்டது.-
குறிப்பு : இது 39வது நபர்.
சகோதரர்கள் கவனத்திற்கு : இது கூத்தாநல்லூர்அதிகாரப்பூர்வ இனையதளம் என்பதால்
அனைத்து செய்திகளையும் பதிவிடுவது தான் இதன் நோக்கமே, பொதுவான அமைப்பு என்பதால் நம்முடைய செயல்பாடு மற்றவர்களுக்கு தெரியவேண்டும்,இவர்களுடைய இயக்கம் மக்களுக்காக நல்லது செய்கின்றது என்று நினைத்தால் தான் மக்களும் நம்மிடம் பொருளாதாரத்தை வழங்குவார்கள் அதன் மூலம் வறியவர்களும் பயன் பெறுவர் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அதே சமயம் இனிமேல் உதவி பெறஉம் சகோதர&சகோதரியின் பெயர்கள் குறிப்பிடபடாது போட்டாவையும் முழுவதுமாக மறைத்து வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நிர்வாகம்
கல்வி உதவி
நமது கிளை சார்பாக கடந்த 16-9-2013 அன்று ஒரு சகோதரருக்கு கல்வி உதவி தொகை ரூ 10000/= ரூபாய் வழங்கப்பட்டது.

16 September 2013
புக்ஸ்டால் மாற்று மத சகோதரர்களுக்காக - 15/09/2013
நமது கிளை சார்பாக கடந்த 15/09/2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணி முதல் 06.00 மணிவரை லெட்சுமாங்குடி காவல் நிலையம் எதிரில் மாற்று மத சகோதரர்களுக்காக புறநூலகம் அமைத்து பிற மத சகோதரர்களுக்கு இலவச மார்க்க புத்தகம், அறபுதபெருவிழாக்களிள் நடப்பது என்ன என்ற சிடி, தலைமைக்கு திருக்குர்ஆன் கேட்டு போஸ்ட் கார்ட் மற்றும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
மொத்தம் புத்தகம் சிடி வாங்கி சென்ற நபர்கள் : 12
புத்தகம் கொடுத்த எண்ணிக்கை : 31
1. அர்த்தமுள்ள இஸ்லாம் - 3
2.இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 3
3.அர்த்தமுள்ள கேள்விகள் அரிவிப்பூர்வமான பதில்கள்-2
4.இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா - 1
5.வருமுன் உரைத்த இஸ்லாம் - 2
6. மனிதனுக்கேற்ற மார்க்கம் - 3
7.இயேசு இறைமகனா - 3
8.குர்ஆன் கூறும் ஒரிறை கொள்கை - 1
9.இது தான் பைபிள் - 4
10.மாமனிதர் நபிதள் நாயகம் - 2
11. நபி (ஸல்) பல திருமனங்கள் செய்தது ஏன் - 4
12.இயேசு சிலுவையில் அறையப்படவில்லை - 1
13. குற்றச்சாட்டுகளும் பதில்களும் - 1
14.பைபிளிள் நபிகள் நாயகம் - 1
DVD
15.அற்புத பெருவிழாக்களிள் நடப்பது என்ன -DVD - 4
Post Card
தலைமைக்கு திருக்குர்ஆன் கேட்டு கொடுக்கப்பட்ட Post card எண்ணிக்கை -6
நோட்டீஸ் கொடுத்தது - 75 (தோராயமாக)
13 September 2013
12 September 2013
மாதாந்திர பெண்கள் பயான் 07/09/2013
நமது கிளையில் 07/09/2013 அன்று அஸருக்கு பின் மாலை 5.00 மணிக்கு பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி இமாம் S. அப்துல் காதர் அவர்கள்பெண்கள் முன்னேற்றத்தில் இஸ்லாம் கூறும் வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், பெண்கள் ஆர்வத்துடன் இதில் பங்கு பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நடைபெற்ற நாள் : 07/09/2013 (சனிக் கிழமை)
இடம் : தவ்ஹீத் மர்கஸ் - கூத்தாநல்லூர்
நேரம் : மாலை 5.00 மணிஅளவில்
உரை : பள்ளி இமாம் S. அப்துல் காதர்
தலைப்பு : பெண்கள் முன்னேற்றத்தில் இஸ்லாம் கூறும் வழி
Subscribe to:
Posts (Atom)